Tuesday, February 7, 2012

கோடீஸ்வரர் ஆக ரெடியா!?

ஏற்கனவே ஒரு பதிவு போட்டிருந்தேன் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் என்று!
அது பற்றியான விளக்கம் தான் இன்று!

ஏற்கனவே போட்ட பதிவின் லிங்க்

ஆகையால் உங்கள் முதலீடு 10000 இருந்தாலே பத்து வருடத்தில் நீங்கள் கோடீஸ்வரர்!
ஏற்கனவே சொன்ன லிங்க் போக ஒரு சின்ன கணக்கு!

10000 இரடிப்பாகனும்னா மாசம் இவ்ளோ வரனும்?

833.33 பைசா

834 ன்னு வச்சுச்குவோமே!

மாசம் 834 ன்னுன்னா வாரம் எவ்ளோ வரனும்?

208.50 இது வார டார்கெட்!

வாரத்தில் ஐந்து நாள் ட்ரேடிங் நடக்கும், அப்படினா தினம் என்ன தேவை?

41.7, அதாவது 42 ரூபாய் லாபம் வந்தால் உங்கள் பணம் 10 வருடத்தில் ஒரு கோடி!

இதை உங்களால் பண்ண முடியாதா?

அதுக்கு தான் நான் இருக்கேனே!

அழையுங்கள் 9994500540

அல்லது

arunero@!gmail.com






சும்மா சும்மா நான் சொல்லிகிட்டு இருக்க மாட்டேன்!
சேமிப்பையும், லாபத்தையும் இன்றே ஆரம்பியுங்கள்!

3 comments:

  1. வால், உங்கள் கணக்குப் படியே பார்த்தாலும் இரண்டாவது மாதத்தில் ஒவ்வொரு நாளும் 84 ரூபாயும், மூன்றாவது மாதத்தில் ஒவ்வொரு நாளும் 168 ரூபாயும் லாபமாக அடைய வேண்டும்.
    ஏதாவது ஒரு நாளின் முதலீட்டில் நட்டம் அடைய நேர்ந்தால் அதை நேர் செய்வதோடு, அந்த குறிப்பிட்ட நாளுக்கான லாபத்தையும் சேர்த்து அடுத்த நாளில் பெற வேண்டும்.

    நீங்கள் அளிக்க விரும்பும் செய்தி[முதலீடு நீண்ட நாள் நோக்கில் இருந்தால் மட்டுமே நல்ல லாபம் கிடைக்கும்] சரியே என்றாலும், இந்த கணக்கு மிஸ்லீட் செய்வதாக இருக்கிறது.

    ReplyDelete
  2. இரண்டாம் வருடத்தில் உங்கள் கையில் இருக்கும் முதலீட்டு தொகை
    20000

    10000 க்கு பத்து ஷேர் வாங்கினால் 20000 க்கு 20 ஷேர் வாங்கலாம் தானே.
    லாபத்தின் சதவிகித கணக்கு மாறாதே!

    ReplyDelete
  3. எந்த ஒரு காரியத்திலும் 90% நபர்கள் ஆராய்ச்சியாளர்களாகவே இருக்க விரும்புவார்கள், கற்றுக்கொள்ள யாரும் தயாராக இல்லை. எந்த ஒரு துறையிலும் ஒரு ஆராய்ச்சியாளராக அதிக அறிவு தேவை. முறையான அறிவு இன்றி செய்யப்படும் ஆராய்ச்சி ஆபத்தானது. நீங்களும் நானும் மருத்துவம் பயிலாமல் இப்பொழுது உள்ள அறிவை வைத்துக் கொண்டு ஒரு இருதய ஆராய்ச்சி செய்து, ஒரு நோயாளிக்கு ஆபரேஷன் செய்தால் எப்படி இருக்கும்? ஐயோ....பாவம்.


    ஆனால் ஒரு லேனராக இருக்க ஒரு அறிவும் தேவை இல்லை. டிரேடிங்கில் நிறைய பேர் தவறுவது இங்குதான், எதை செய்ய வேண்டாம் என்கிறோமோ அதைத்தான் மிகச்சரியாகச் செய்வார்கள். அடிப்படை கூடத் தெரியாமல் ஆராய்ச்சி செய்வதால் பணம் விரயமாவது இன்னும் வேகமாகிவிடும். ஒரு குழந்தைக்கு இட்லி மட்டும் தான் ஜீரணம்ஆகும் என்றால் இட்லி தான் தர வேண்டும். பிரியாணி கொடுத்தால், என்னவாகும்? மறுநாள் இட்லி கூடக் கொடுக்க குழந்தை இருக்காது. அவ்வளவுதான்.


    நான் முன்னரே சொன்னது போல,கார் ஓட்டுவது போல்தான் டிரேடிங்கும், முதலில் பழகும் போது யாரும் இல்லாத இடம், மிதமான வேகம், நன்கு பயிற்சி பெற்ற ஒரு உதவியாளர் கட்டாயம் வேண்டும். இதை விட அதிக முக்கியம் அவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே செய்ய வேண்டும். ஒரு சதவீதம் கூட கூட்டியோ குறைத்தோ செய்யக் கூடாது. செய்தால் என்னவாகும் என்று ஆராய்ந்தால்....அவ்வளவுதான்.
    டிரேடிங் சம்மந்தம்மான ஒரு பழமொழி உண்டு இதை நினைவில் வைக்காமல் நீங்கள் ஒருக்காலும் டிரேடு செய்யவே கூடாது.


    “A Good Analyst Cant Be A Good Trader-
    A Good Trader Cant BE A Good Analyst.”

    atozforexdetails.blogspot.com
    9500535386

    ReplyDelete